உள்நாட்டு செய்திகள்

உதயங்கவை கைது செய்ய FCID சமர்ப்பித்த மனு நீதிமன்றால் நிராகரிப்பு



ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய சர்வதேச பொலிஸாருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸ் நிதி குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றிடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன குறித்த மனுவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உதயங்கவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு FCID நீதிமன்றில் கோரிக்கை

 

Related posts

ஆசிரிய உதவியாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் – கல்வி அமைச்சர்

wpengine

ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார்

wpengine

அரச வைத்தியசாலைகள் அனைத்தையும் கணனி மயப்படுத்த துரித நடவடிக்கை…

wpengine