உள்நாட்டு செய்திகள்

உதயங்கவுக்கு எதிரான விசாரணைகளுக்கு இன்டர்போல் உதவி



ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு இன்டர்போல் பொலிஸாரிடம் இருந்து உத்தரவை பெற்றுள்ளது.

இன்டர்போல் பொலிஸார் இன்று (15) இந்ந உத்தரவை வழங்கியுள்ளனர்.

மேலும், இந்த கோரிக்கையை இன்று பிற்பகல் பரிசோதனை செய்ய இருப்பதாக கோட்டை நீதவான் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 2005ஆம் ஆண்டு, இலங்கை விமானப் படைக்காக கொள்வனவு செய்த மிக் விமானம்தொடர்பிலான நிதி முறைகேடுகள் குறித்தே விசாரணைகள் மேற்கொள்ள இருப்பதாக தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உதயங்க வீரதுங்க தற்போது உக்ரைன் நாட்டில் வசித்து வருகி்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் 2890 பேருக்கு கொரோனா

wpengine

உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு ​விற்பனை செய்வதற்கு தடை…

wpengine

ரத்ன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை குறித்த தீர்மானம் வெள்ளியன்று…

wpengine