Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உணவு விஷமானது – வைத்தியசாலையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய..!

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உணவு விஷம் காரணமாக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார்

wpengine

கரையோர ரயில் சேவைகள் தாமதம்

wpengine

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு கோப்குழு அழைப்பாணை

wpengine