Top Story 3உள்நாட்டு செய்திகள்

உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 என அறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியுள்ள நிலையில், உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் பிரதம அலுவலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது

wpengine

பொன்சேகாவின் புதிய பதவிக்கு எதிராக கூட்டு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை..

wpengine

இலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரையும் விளக்கமறியல் வைக்க உத்தரவு…

wpengine