உள்நாட்டு செய்திகள்

உணவு ஒவ்வாமை காரணமாக 46 மாணவர்கள் மருத்துவமனையில்…



அனுராதபுரத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டுள்ள மொனராகல பிரதேச மாணவர்கள் 46 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக இன்று(05) அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரத காவலர் சங்கம் வேலை நிறுத்தத்தில்..

wpengine

புதையல் தோண்டிய ஐவர் கைது

wpengine

அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாதாள உலக குழு உறுப்பினர்கள் பலி…

wpengine