உலக செய்திகள்

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் – 9 பேர் உயிரிழப்பு…



டெல்லியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு வதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தென்கொரிய பிரதிநிதிகள் குழு அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு…

wpengine

பசிபிக் பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

wpengine

பாகிஸ்தானுக்கான சீன தூதர் இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல்

wpengine