உள்நாட்டு செய்திகள்

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…


உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(19)உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய தின விழாவில் மஹிந்த பங்​கேற்க மாட்டார்…

wpengine

இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ஜகீர் விருப்பம்

wpengine

ராஜகிரிய வாகன விபத்தில் நால்வர் மருத்துவமனையில்

wpengine