உள்நாட்டு செய்திகள்

உடுவே தம்மாலோக தேரருக்கு வெளிநாடு செல்ல அனுமதி…


வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக தேரருக்கு இன்று இலிருந்து செப்டெம்பர் 10ம் திகதி வரையில் வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(31) அனுமதி அளித்துள்ளது.

 

R.Rishma

Related posts

லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு ஒருவருட சிறைத் தண்டனை

wpengine

வடமத்திய மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்..

wpengine

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுடீனின் எந்தவொரு உடற்பாகங்களும் தமது கல்லூரியில் இல்லை –நெவில் பெர்னாண்டோ.

wpengine