உள்நாட்டு செய்திகள்

உடவளவ மற்றும் கலாவௌ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு…



நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக உடவளவ மற்றும் கலாவௌ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

உடவளவ நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளும், கலாவௌ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர்த்தேக்கங்கள் சார்ந்த நீரோட்டங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென நிலையத்தின் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்கள்.

Related posts

முஸ்லிம் திருமண சட்டத்தில் பிழையென்றால், பிழையாக பிறந்தவரா முஷர்ரப் எம்.பி? – ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் காட்டம்!

wpengine

மலேரியா நோய் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கும் இலங்கை

wpengine

சுனாமியின் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 15 வருடங்கள்

wpengine