உள்நாட்டு செய்திகள்வணிகம்

உடவளவ தேசிய சரணாலயத்திற்கு புதிய நுழைவாயில்



(FASTNEWS|COLOMBO) – உடவளவ தேசிய சரணாலயத்திற்கான புதிய நுழைவாயில் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சப்கரமுவ பல்கலைக்கழகமும் வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இதற்கமைய பலாங்கொட கப்புகல பகுதியின் ஊடாக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இவ் வேலைத்திட்டத்திற்காக ஒரு கோடி 60 இலட்சம் ரூபா தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(27)…

wpengine

பொதுத் தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை நாளை

wpengine

அதிக விலைக்கு அரிசி விற்பனை; விசேட சோதனை நடவடிக்கை

wpengine