Top Story 1உள்நாட்டு செய்திகள்

உடல் அடக்கம் : தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப் போவதாக நேற்று(10) பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த போதிலும் தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது எனவும் அவர்களோடு கலந்துரையாடியே முடிவெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

நேற்றைய அறிவிப்பின் பின்னணியில் எப்போது சுற்று நிருபம் வெளியாகும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே சற்று முன்னர் சுதர்ஷனி இவ்வாறு பதிலளித்திருந்தார்.

Related posts

சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்

wpengine

பேரூந்து கட்டண அதிகரிப்புக்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரம் இன்று அமைச்சரவைக்கு…

wpengine

ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

wpengine