உள்நாட்டு செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் 19 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிரதிப் பொலிஸ் அதிகாரிகள் இருவர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஒன்பது பேர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் எட்டு பேர் இதில் அடங்குகின்றனர்.

Related posts

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கைது…

wpengine

தரம் 5 புலமைபரிசில் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காதவிடத்து அழையுங்கள்.

wpengine

கல்கிஸ்ஸ சிறப்பு குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச வலையில்

wpengine