உள்நாட்டு செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்…


உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் மற்றும் ஜெய்லர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான கடிதம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.ஆர். அதிகாரியினால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முறையான நிலைக்கு கொண்டு வருவதற்கும் அதிகாரிகளின் செயல்திறன் நிலமையை கருத்திற் கொண்டும் சிறைச்சாலை திணைக்களத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் நோக்கிலும் குறித்த இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related posts

சஜித் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

wpengine

“சுதந்திர வர்த்தக உடன்பாடு, சீன – இலங்கை சுதந்திர வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

wpengine

மோடியின் வருகையினை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

wpengine