உள்நாட்டு செய்திகள்

உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி 12% ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (வற்) 12% ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15% ஆகவும் அதிகரிக்கப்படுமென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனை…

wpengine

ஜே.வி.பி’யின் முன்னாள் தலைவர் சோமவன்ச இறையடி சேர்ந்தார்

wpengine

கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி முடக்கம்

wpengine