வாழ்க்கை

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா



முல்தானி மெட்டி, சோள மாவு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு 2 டீஸ்பூன். முல்தான் மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போட்டு வந்தால், சருமத்தன் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம்.

Related posts

சுருக்கமில்லாத சருமத்திற்கு தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்…

wpengine

முகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த சர்க்கரை வள்ளிகிழங்கை பயன்படுத்துங்கள்…

wpengine

முகத்தில் ஏற்படும் அனைத்து வித பிரச்சினைக்கும் தீர்வு தரும் பூண்டு…

wpengine