உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உச்ச பாதுகாப்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்


பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று(22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருக்கின்ற இரண்டு விமானங்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு எடுக்கப்பட்டிருந்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையாக இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோத மதுபானத்திற்கு பதிலாக புதிய வகை மதுபானம்!

Azeem Kilabdeen

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

wpengine

ஜனநாயகம் தலைகீழாக மாறியமையே சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவி வழங்கப்பட்டது – தயான் ஜயதிலக

wpengine