ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உச்ச நீதிமன்ற வளாகத்தில் பதற்ற நிலை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு..


பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி ஆரவாளர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளதால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

“கிங் மேக்கர்” சந்திரிக்காவின் மறைமுக தந்திரோபாயம் ;ஏற்பட போகும் பல அரசியல் மாற்றம்

wpengine

கிளிநொச்சியில் 7 வயதுச் சிறுமி பாலியல் வன்புணர்வு – பிரதான சந்தேக நபருக்கு 12 வயது

wpengine

சத்யராஜின் ‘நைட் ஷோ’

wpengine