Top Story 3உள்நாட்டு செய்திகள்

உக்ரைன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகளுடன் விஷேட விமானம் மத்தள விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

SkyUp விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், 10 முதல் 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

ETI – சுவர்ணமஹால் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு கொடுப்பனவு

wpengine

ஐந்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

wpengine

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவரது விளக்கமறியல் நீடிப்பு

wpengine