Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

உகன, தமன பிரதேசங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் -19) – அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்டத்தின் உகன,தமன பிரதேசங்களுக்கு தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த இரண்டு பகுதிகளுக்கும் தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது..

wpengine

UGC தற்காலிகமாக மூடப்பட்டது

wpengine

‘மிஹின் லங்கா’ முன்னாள் நிறைவேற்று அதிகாரியின் ஆவணங்கள் அபகரிப்பு

wpengine