உள்நாட்டு செய்திகள்

ஈ.டி.ஐ பணிப்பாளர்களுக்கு பிடியாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஈ.டி.ஐ (ETI) பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(16) பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

கணக்காளர் ஒருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை

wpengine

மஹேலவிற்கு கிடைத்த புதிய பதவி

wpengine

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையானது சில நாட்களுக்கு நீடிக்கும்..

wpengine