உலக செய்திகள்

ஈரான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | ஈரான்) – ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் நேற்று அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் கடைசிக் கட்டளையும் நிறைவேற்றம்…

wpengine

ஈராக்கின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்று பொதுவாக்கெடுப்பு..

wpengine

வியட்நாம் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு…

wpengine