உள்நாட்டு செய்திகள்

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்…



ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லர்ஜானி ( Ali Larijani) தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அவர்கள் இன்று(18) இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்

தமது பாராளுமன்றக் குழுவினருடன் இலங்கை வரும் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர், சிரியாவின் சமகால நிலைவரம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச சேவைப் பயிற்சியின் நிமித்தம் சேவையில் இணைக்கப்படவுள்ள 4,053 பட்டதாரிகள்…

wpengine

எதிர்வரும் 3 வாரங்கள் அவதானமிக்கவை

wpengine

கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை

wpengine