உலக செய்திகள்

ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…



ஈரானின் தெற்கில் அமைந்துள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று(11) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து தெற்கு திசையில் சுமார் 700 கி.மி. தொலைவில் கெர்மான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹொஜெட்க் நகரில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை எனவ தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று(10) மாலை மிலன் பகுதியில் 4.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மலையேறும் வீரர்கள் பனிப்பாறைகளில் சிக்கி உயிரிழப்பு…

wpengine

77 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த Purple Heart

wpengine

அல்ஸிபா மருத்துவமனை ஹமாசின் தலைமையகமா? இதுவரை இஸ்ரேல் உறுதியான ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கவில்லை – கார்டியன்..!

wpengine