உலக செய்திகள்

ஈரானின் இராணுவ படைப்பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | ஈரான் ) – ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் புதிய தலைவராக இஸ்மாயில் கானி (Esmail Qaani) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவராக இருந்த ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டிரம்பின் வாக்குப்பதிவு மோசடி குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை

wpengine

சீனாவில் வாகன விபத்தில் 14 பேர் உயிரிழப்பு,..

wpengine

பிரஸ்ஸல்ஸ் குண்டு வெடிப்பு – ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

wpengine