உலக செய்திகள்

ஈராக் வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல சீர்திருத்தத் திட்டங்கள் அறிவிப்பு [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈராக்கில் நடைபெற்று வந்த வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், 17 சீர்திருத்தத் திட்டங்களை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை, ஊழல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக ஈராக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வந்த வன்முறைப் போராட்டத்தில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்தும் 5000 பேர் வரை காயமடைந்துள்ள நிலையில் குறித்த சட்டங்களை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Related posts

ஜப்பானில் அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல்…

wpengine

ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா எச்சரிக்கை

wpengine

கட்டிடத்தில் மோதி தீப்பிடித்த விமானம் – 10 பேர் உயிரிழப்பு

wpengine