உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஈடிஐ – சுவர்மஹல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் நிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈடிஐ (ETI) நிதி நிறுவனம் மற்றும் சுவர்மஹல் நிதி நிறுவனம் போன்றவற்றின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி இடை இன்று(13) முதல் நிறுத்தியுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

Related posts

இராணுவத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பு பணிகள் ஆரம்பம்

wpengine

பொலிஸ் ஊரடங்கு நீக்கம்?

News Editor

கொழும்பின் மற்றுமொரு தபால் நிலையத்திற்கு பூட்டு

wpengine