உள்நாட்டு செய்திகள்

இ.போ.ச ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து…



தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று(16) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள காரணத்தால் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இன்று(16) முதல் இரத்து செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

Related posts

ஒரே பிரசார மேடையில் மஹிந்த, மைத்ரி சந்திப்பர் – துமிந்த

wpengine

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டது…

wpengine

தீர்மானத்தில் மாற்றம் இல்லை.. – ஜனாதிபதி அரச கொள்கையில் உறுதி..

wpengine