உள்நாட்டு செய்திகள்

இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 75 பேருந்து அலுவலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எம். சமன் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு

wpengine

மாலிங்கவின் பந்துவீச்சிற்கு சுழன்று கொடுத்த அம்லாவின் சதம் வீண்.. மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி..

wpengine

பேருந்து கவிழ்ந்து விபத்து – மாணவர்கள் உட்பட 28 பேர் வைத்தியசாலையில் [PHOTOS]

wpengine