உள்நாட்டு செய்திகள்

இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(25) நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளமையினால் நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

H1N1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை…

wpengine

ஊடகவியலாளர்களுக்கு வட்டி இல்லாத கடன்..

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்

wpengine