உள்நாட்டு செய்திகள்

இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு தயாராகிறது..



எதிர்வரும் 04ம் திகதி, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் வடக்கு மாகாணம் முழுவதும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.

வட பிராந்திய பிரதம பிராந்திய முகாமையாளர் நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டு வருதால், அவரை உடனடியாக இடமாற்றக் கோரி குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு முழுவதும் ஆயுதப் படைகளை வரவழைக்க ஜனாதிபதி உத்தரவு..!

wpengine

குப்பை கூளங்களை ரயில் மூலம் அருவக்காட்டுக்கு எடுத்துச் செல்ல தீர்மானம்

wpengine

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக கம்மம்பில நியமனம்..

wpengine