உள்நாட்டு செய்திகள்

இவ் வருடத்துடன் சேதமடைந்த நாணயத்தாள்கள் செல்லுபடியற்றதாக அறிவிப்பு…



சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.

Related posts

பிணை முறி மோசடி – ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நிறைவு..

wpengine

பொதுஜன முன்னணியின் அரசியலமைப்பு அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் அமையும்…

wpengine

சீனி பிரச்சினைக்கு மத்திய வங்கியின் தலையீடு அவசியம்

wpengine