ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இவ்வருடம் முதல் மின்சாரக் கட்டணமும் குறைகிறது…



இவ்வருடம் முதல் மக்களுக்கு சுமையற்ற வகையில் மின்சார கட்டணத்தை பராமரிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அமைச்சில் தனது கடமைகளை நேற்று(01) பொறுப்பேற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்லேகல இளைஞன் பாசித்தின் மரணம் ஒரு கொலை என பொலிசார் தெரிவிப்பு…

wpengine

பாரிய பதாதை மூலம் கணவர் தேவை எனக் கோரி விளம்பரம் செய்த நடிகை

wpengine

மஹிந்தவின் கடைசி மகன் காதலியுடன் செய்த வேலை!

wpengine