உள்நாட்டு செய்திகள்

இவ்வருடம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடாத்த முடியாது – லக்ஷ்மன் யாப்பா



உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நிச்சயமாக இந்த வருடம் நடத்த முடியாது என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களது எல்லை நிர்ணய செயற்பாடுகள் இதுவரை இறுதி செய்யப்படாமையே இதற்கான காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசியாக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் லசித் மாலிங்க… ( அணி விபரம்)

wpengine

ராஜபக்‌ஷக்களை புறந்தள்ளி எட்டப்படும் தீர்வுகள் நிரந்தரமாகாது- அமைச்சர் அலி சப்ரி

News Editor

UPDATE – பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு

wpengine