Top Story 3உள்நாட்டு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – 13 பேருக்கும் பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2008-2009 ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பிரதிவாதிகளுக்கும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் ‘அட்மிரல் ஒப் த ப்ளீட்’ ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 13 கடற்படை அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடந்த 22ம் திகதி உத்தரவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இன்று விசேட கலந்துரையாடல்

wpengine

பொலிஸ் அதிகாரிகள் 785 பேருக்கு கொவிட் உறுதி

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(27) கூடுகிறது…

wpengine