உலக செய்திகள்

இளவரசர் வில்லியம்ஸ் கொரோனா தொற்றுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | பிரித்தானியா) – பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் இற்கு, கடந்த ஏப்ரல் மாதம் கொவிட்−19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் பெரிதாக அவர் அலட்டிக் கொள்ளவில்லை என்றும் அவரது கடமைகளை இங்கிதமே வீடியோ கொன்பரன்ஸ் ஊடாக மேற்கொண்டிருந்ததாகவும் அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டங்களை மாற்ற 66 சதவீதம் மக்கள் ஆதரவு…

wpengine

டொனால்ட் டிரம்ப் – நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

wpengine

கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 06 பேர் உயிரிழப்பு….

wpengine