உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இளம் வீரரான லஹிரு குமாரவிடம் ஸ்டெம்பை பறிகொடுத்த ஹஷீம் அம்லா..



இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்து வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதை தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

தொடக்க வீரர்களாக ஸ்டீபன் குக், எல்கர் களமிறங்கினார்கள். ஸ்டீபன் குக் (0) டக்- அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து வந்த ஹசிம் அம்லா 29 ஓட்டங்களில் இளம் வீரரான லஹிரு குமாரவிடம் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த டுமினியையும் அவர் டக்- அவுட்டாக வீழ்த்தினார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=ckKPjlDUaSk” width=”560″ height=”315″]

லஹிரு குமார 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

நேற்றைய போட்டியின் போது இலங்கை விக்கட் காப்பாளர் குசல் மென்திஸினால் மிகவும் அபாரமான முறையில் எடுக்கப்பட்ட பிடியெடுப்பு பலரின் அவதானத்திற்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=5ri2fhD3Itk” width=”560″ height=”315″]

Related posts

சிறுவர்கள் இடையே அம்மை நோய்க்கு ஒத்த வைரஸ் பரவல்

wpengine

ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

wpengine

ரியாஜ் பதியுதீனின் கைது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்

wpengine