ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இளம் தலைமுறையின் பிரபல சிங்கள நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. (Photos)



தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சிங்கள நடிகர் தனது தற்கொலையை கைப்பேசியில் பதிவு செய்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குறித்த நடிகர் நேற்று(25) மாலை பன்னிப்பிட்டியில் அமைந்துள்ள தனது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

28 வயதுடைய தசுன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவரது கைப்பேசியில் அனைத்தையும் பதிவு செய்திருந்த நிலையில் அந்த கைப்பேசியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த கைப்பேசியில் தசுன் தற்கொலை செய்து கொண்ட விதம் பதிவாகியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்நிலையில் இந்த பதிவுகள் மூலம் தசுன் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

 

(rizmira)

Related posts

மகனை அடித்துக் கொன்ற தாய்

wpengine

சல்மானின் வழக்கு ஒத்திவைப்பு

wpengine

ரணில் தொடர்பில் அமைச்சர்கள் முன் கோட்டாபய எடுத்துள்ள சபதம்

wpengine