உள்நாட்டு செய்திகள்

இலவச Wi-Fi திட்டம் தோல்வி – ஹரீன்



தேசிய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இலவச Wi-Fi திட்டம் தோல்வியடைந்துள்ளமையை தான் ஏற்றுக்கொள்வதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

என்றாலும் குறித்த திட்டம் வெற்றியளிக்கும் வகையில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

இலங்கையுடன் டெஸ்ட்டில் மோதும் பங்களாதேஷ் அணியினர் விபரம்..

wpengine

விலையைக் குறைக்க முட்டையை இறக்குமதி செய்யவும் – அசேல சம்பத்

wpengine

நாளை(22) மற்றும் நாளை மறுதினம் (23) அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை..

wpengine