உள்நாட்டு செய்திகள்

இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்த சுயாதீன அதிகார சபை..



இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு சுயாதீன அதிகார சபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் செயற்படுத்தப்படும்  முறைமையை போன்றே, இவற்றை செய்வதற்கு அரசாங்கம் ஆலோசித்துள்ளது. இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த இந்த தீர்மானத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாக அறியமுடிகின்றது.

Related posts

இரண்டாவது போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

யோஷிதவிற்கு சொந்தமான அதிசொகுசு ஆடம்பர இல்லங்கள் இரண்டு வெளிச்சத்திற்கு

wpengine