உள்நாட்டு செய்திகள்

இலஞ்ச மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி…



2019 வருடம் முதல் 2023ம் ஆண்டு வரையில், இலஞ்ச மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை நடை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலஞ்ச மற்றும் ஊழலை தடுப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்ள் தொடர்பில் பொதுவாக செயற்படும் விதத்திலான தேசிய திட்டத்தின் தேவைப்பாட்டை கருத்திற் கொண்டு இது தொகுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

´ஒசுசல´ மருந்தகங்களும் திறப்பு

wpengine

இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

ஆபாச வசை: எம்.பியின் மகன், மருமகள் கைது

wpengine