உள்நாட்டு செய்திகள்

இலஞ்ச ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதை அடுத்தே அவரின் வெற்றிடத்திற்கு கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் கைது…

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1630 [UPDATE]

wpengine

தடயவியல் கணக்காய்வு அறிக்கை – இன்று விவாதம்

wpengine