உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை



(FASTNEWS|COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

மஹிந்தவை எதிர்கட்சித் தலைவராக்க ஏகமனதாக தீர்மானம்…

wpengine

வறட்சியால் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு…

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நீதிமன்ற அழைப்பாணை…

wpengine