உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில்…



இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி ஆகிய இருவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

2 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related posts

ஜனாதிபதியின் விசேட ஆலோசனை

wpengine

பிதுரங்கல விவகாரம் – கைது செய்யப்பட்ட மூவரும் விடுதலை…

wpengine

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் அமைச்சரவையின் மேன்முறையீட்டு மனு மார்ச் மாதம் விசாரணைக்கு…

wpengine