உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரையும் விளக்கமறியல் வைக்க உத்தரவு…



இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி அலுவலக ​சிரேஷ்ட அதிகாரி மற்றும் அரச கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று(03) இரவு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கு இலங்கையை பரிந்துரைக்கிறோம்! – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்

wpengine

யாழில் மாணவி கழுத்தறுத்து கொலை PHOTOS]

wpengine

நீர் விநியோக சபை ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்…

wpengine