உள்நாட்டு செய்திகள்

இலங்கை வைத்திய சபை இன்று கூடுகிறது..



இலங்கை வைத்திய சபையானது இன்று(25) பகல் 01.00 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, குறித்த இந்தக் கூட்டத்திற்கு வைத்திய சபையின் உறுப்பினர்களுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட, இலங்கை வைத்திய கல்விக்கான குறைந்த பட்ச தகுதி தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

பாராளுமன்றத்தில் புதிய சட்டம்

wpengine

நானோ நைட்ரஜன் 2ம் தொகுதி நாட்டுக்கு

wpengine

பாராளுமன்றில் அமைதியின்மை.. – சபை ஒத்திவைப்பு.

wpengine