உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை வீரர் சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை..



ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை வீரர் சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விளையாட்டு போட்டியொன்றில் இவர் இந்த ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் கடந்த 7 மாதங்களாக இடம்பெற்று வந்த நிலையிலேயே அவருக்கு இந்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்ல இடைக்காலத் தடை

wpengine

ரவி – அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

wpengine

கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் இன்று(01) அழிப்பு…

wpengine