Top Story 2Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை விமான படையின் 18ஆவது விமான படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நவரம்பர மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் – நாமல்..!

wpengine

நிசாந்த ரணதுங்கவின் மனு கோரிக்கை வாபஸ்.

wpengine

நாளை முதல் பேரூந்து சேவை ஆரம்பம்

wpengine