உள்நாட்டு செய்திகள்

இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் ஒன்று திடீரென ஜெர்மனியில் தரையிறக்கம்…



லண்டன் தொடக்கம் கொழும்பு நோக்கி 268 பயணிகளுடன் பயணித்து கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் German – Frankfurt விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை விமானம் அங்கு இருந்து புறப்படவில்லை என்பதுடன், விமானத்தில் உள்ள பயணிகளுக்கு அவசியமானவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமான சேவை தெரிவித்துள்ளது.

Related posts

“மின்னல்” நிகழ்ச்சிக்கு இன்று முதல் தடை – மஹிந்த தேஷப்பிரிய

wpengine

கொழும்பு அண்டியுள்ள அனைத்து மகளிர் பாடசாலைகளுக்கும் இன்று முதல் சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு…

wpengine

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு..

wpengine