உள்நாட்டு செய்திகள்

இலங்கை விமானப்படையின் 69 வருட ஆண்டு நிறைவு விழா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை விமானப்படை இன்று(02) 69 வருட ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகின்றது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தலைமையில் இன்று கொண்டாடப்படுகின்றது.

1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி இலங்கையில் விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டது.

17 விமானப்படை தளபதிகளின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டுக்கான சேவையில் 69 வருடங்களை எட்டியுள்ளமையை எண்ணி மகிழ்ச்சியடைவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய வாகன நெரிசல்.

wpengine

கடுவல – கொட்டாவ அதிவேக வீதிக்கு பூட்டு

wpengine

அர்ஜூன் மகேந்திரன்இன்றும் பிணை முறி விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine