உள்நாட்டு செய்திகள்

இலங்கை வாழ் முஸ்லிம்களது ரமழான் நோன்பு நாளை(18) முதல் ஆரம்பம்…



இலங்கை வாழ் முஸ்லிம்களது புனித ரமழான் நோன்பு நாளை(18) வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

நேற்று(16) நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு..

wpengine

சனல் 4 வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரனை நடாத்த நீதியரசர் இமாம் தலைமையில் மூவரடங்கிய குழு..!

wpengine

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் இலகுவானதல்ல, உண்மை ஆணைக்குழு விரைவில்..

wpengine